Scroll To Top
News Trending
Powered by Blogger.

வியக்க வைக்கும் விஞ்ஞானத்தை நிரூபிக்கும் படங்கள்

ஜீஃப்ரா மீனின் கரு- மிக துல்லியமாக டேவிட் மெக்கார்த்தி மற்றும் அன்னி என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.


இருதய நோயாளிக்கு செயற்கை இருதய பம்பு பொருத்தப்பட்டுள்ளது, பம்பு வேலை செய்து கொண்டிருக்கும் காட்சி(தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இதயம் ரத்தத்தை வெளியேற்றும் காட்சி)



ஆக்ஸிடைஸ் செய்யப்பட்ட வைட்டமின் சி கட்டிகள், மைக்ரோகிராப் ஒளிக்கற்றையின் உதவியுடன் எடுக்கப்பட்ட படம்


இந்த செல்களில் புற்றுநோய் மருந்து உட்செலுத்தப்பட்டு அவற்றை அழிக்கையில் அந்த செல்கள் ஊதா நிறத்தில் மாறுவதை காட்டுகிறது.



இதயத்தின் மேற்பகுதி திசுக்கள் தடித்து சுவர் போன்று ஆகிவிடுவதை இந்த ஸ்கேன் உறுதி செய்துள்ளது, கால்சியம் அடைத்து கொண்டிருக்கும் காட்சி




பழுப்பு நிற, நீண்ட கால்களை கொண்ட வௌவாலின் எக்ஸ்-ரே படம்



முடியில் நுனி இழையின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் பேனின் முட்டை


சிறுநீரகத்தில் உருவான கற்களை காட்டும் படம்- இதனை எடுத்தவர் கெவின் மெக்கன்ஸி


மனிதனின் அடித்தாடை எலும்பு


மனித மூளையில் நரம்பிழைகளை காட்டும் படம்


தோலில் புதைந்திருக்கும் ஒரு சிறிய பூச்சி

Share This:

Labels:

No Comment to " வியக்க வைக்கும் விஞ்ஞானத்தை நிரூபிக்கும் படங்கள் "